What's new‎ > ‎

காரைதீவின் சற்று முன்னர் சுனாமி எச்சரிக்கை

posted Apr 11, 2012, 2:43 AM by Lavanyan Thiruchelvam   [ updated Apr 11, 2012, 9:13 PM by Suranuthan Sothiswaran ]

சற்று முன்னர் காரைதீவில் நிறுவப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை கோபுரத்தால் எச்சரிக்கை (2.45PM)மணி எழுப்பப்பட்டுள்ளது.அத்தோடு இலங்கை தேசிய ஊடகங்களின் முலமாகவூம் சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டவண்ணமுள்ளன.எனவே மக்களை விளிப்பாக இருப்பதோடு பாதுகாப்பு மையங்களை நோக்கி நகருமாறு அன்பாய் கேட்டுக்கொள்கின்றௌம்.

Karaitivu.org web team
Comments