What's new‎ > ‎

காரைதீவில் விதாதா வள நிலைய செயற்பாடுகள்

posted Jul 22, 2009, 7:32 PM by Web Team   [ updated Jul 22, 2009, 11:00 AM ]
காரைதீவில் விதாதா வள நிலைய செயற்பாடுகளில் ஒன்றான சுயதொழில் ஊக்குவிப்புச் செயற்றிட்டத்தின்படி "பாதணி உற்பத்தி" தொடர்பாக கருத்தரங்கொன்று  NECDEPP அனுசரணையில் காரைதீவு விதாதா வள நிலையத்தில் 21-07-2009 அன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளையும், உத்தியோகத்தர்களையும்,  பயனாளிகளையும் காணலாம்.

Mr.S.Ramakrishnan Divisional Secrtary , Karaitivu Addressing in the meeting


Mr.I.L.M.KIyas STO , Vithatha Resource Centre Karaitivu Addressing in the meeting


Mr.Mr.Mohanakumar APD ,  Karaitivu Addressing in the meeting


Thanks. Mr.K.Navaneethan, Field Coordinator Vithatha Resource Centre Karaitivu
Comments