What's new‎ > ‎

காரைதீவில் உருவான "இளஞ் சைவப் புலவர்"

posted Oct 30, 2012, 8:58 AM by Sulecshan Logaraju   [ updated Dec 28, 2012, 7:27 AM by Suranuthan Sothiswaran ]

காரைதீவை சேர்ந்த கிழக்குப் பல்கலைக்கழக மாணவி . ஜீவரதி க்கு இளஞ் சைவப் புலவர் எனும்  பட்டம் வழங்கி கௌரவிக்கப்படடுள்ளது.இப்பட்டத்தினை அகில இலங்கைச் சைவப் புலவர் பட்டதாரிகள் சங்கம் வழங்கிக் கௌரவித்து உள்ளது. இச்சங்கத்தால் நடத்தப்பட்ட பரீட்சையில் திறம்பட ஜீவரதி சித்தி அடைந்து உள்ளார்.

முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் பிறந்த மண்ணிலினே உருவானஇளஞ் சைவப் புலவர்என காரைதீவு பெருமை கொள்கின்றது.




Comments