What's new‎ > ‎

காரைதீவில் டெங்கு நோய் பற்றிய கருத்தரங்கு

posted Jan 22, 2010, 7:52 AM by Premakumar Nadarajah
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைக்கிளையும் மனித அபிவிருத்தித் தாபனமும் இணைந்து காரைதீவில் டெங்கு நோய் மிகவும் திவீரமாக பரவிவருவதனையொட்டி அவசர கருத்தாடலொன்றை நேற்று வெள்ளிக்கிழமை காரைதீவு பணிமனையில் நடாத்தியது. அங்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் எம்.எம்.சறூக் பிராந்திய தொற்றுநோயியயல் நிபுணர் டாக்டர் எ.எல்.எம். மிஹ்லார் பிராந்pய மலேரியாத் தடுப்பு நிபுணர் டாக்டர் எம்.ஜ.எம். மிஹ்லா. காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா ஆகியோர் விளக்கமளிப்பதையும் மனித அபிவிருத்தித் தாபன இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருப்பதையும் படங்களில் காணலாம்.
 


(படங்கள் விரி.சகாதேவராஜா  காரைதீவு நிருபர்)
Comments