What's new‎ > ‎

காரைதீவில் டெங்கு நோய் சிரமதானப் பணி

posted Jan 19, 2010, 1:39 AM by Premakumar Nadarajah   [ updated Jan 20, 2010, 9:48 AM ]
காரைதீவில் டெங்கு நோய் மிகவும் திவீரமாக பரவிவருவதனையொட்டி காரைதீவு - 01 கிராம அபிவிருத்திச் சங்கமும் லோட்டஸ் விளையாட்டுக் கழகமும் இணைந்து சுகாதார வைத்திய பணிமனையினர் மற்றும் பிரதேச சபையிரின் அனுசரணையுடன் முதலாம் குறிச்சியில் சிரமதானமொன்றைச் செய்தபோது எடுக்கப்பட்ட படங்கள்.

(படங்கள் விரி.சகாதேவராஜா காரைதீவு நிருபர்)
ą
Premakumar Nadarajah,
Jan 20, 2010, 1:53 AM
ą
Premakumar Nadarajah,
Jan 20, 2010, 1:54 AM
ą
Premakumar Nadarajah,
Jan 20, 2010, 1:57 AM
ą
Premakumar Nadarajah,
Jan 20, 2010, 1:56 AM
Comments