What's new‎ > ‎

காரைதீவில் ஞாயிறன்று வீசிய மினிச்சூறாவளி

posted Nov 18, 2009, 11:45 PM by Web Team   [ updated Nov 18, 2009, 11:58 PM ]
காரைதீவில் ஞாயிறன்று வீசிய மினிச்சூறாவளியின்போது மரம் முறிந்து ஆட்டோ சிக்குண்டிருப்பதையும் மரங்கள் வீழ்ந்து வீதியை மறித்திருப்பதையும் வீடுகளைச் சேதமாக்கியிருப்பதையும் மனித அபிவிருத்தித்தாபன முன்பள்ளி மற்றும் நந்தவன சனசமுக நிலைய கூரைகள் பறந்திருப்பதையும் படங்களில் காணலாம்.

 

நன்றி திரு.விரி.சகாதேவராஜா
Comments