What's new‎ > ‎

காரைதீவில் கூட்டெரு பிரயோக வயல் விழா

posted Nov 16, 2012, 6:14 AM by Sulecshan Logaraju
வயல்விழாவானது காரைதீவு விவசாய விரிவாக்கற் பிரிவின் ஏற்பாட்டில் வளைந்த வட்டை கிழக்கு வயற் பிரதேசத்தில் நடைபெற்றது.
விவசாயிகள் மத்தியில் சேதன பசளை பாவனையை ஊக்குவிக்கும் வகையில் “வளமான மண் வளமான நாடு” என்ற திட்டத்தின் கீழ் இந்நிகழ்ச்சி இடம்பெற்றது. 

PicasaWeb Slideshow

Photos:- Vasan

Comments