What's new‎ > ‎

காரைதீவில் இராட்சத சுறா மீன் பிடிபட்டது - Updated (New photos)

posted Feb 19, 2010, 11:36 PM by Suranuthan Sothiswaran   [ updated Feb 20, 2010, 7:34 PM by Prasath Mendis Appu ]
காரைதீவு கடலில் மீனவர்கள் கரைவலையில் மீன் பிடித்து கொண்டிருந்த போது 15 அடி நீளமான Tiger Shark  (புலிச்சுறா) இனத்தை சேர்ந்த சுறா மீன் ஒன்று அகப்பட்டது. இந்த  செய்தி கேள்வியுற்றதும் பெருந்திரளான மக்கள் கடற்கரையில் கூடி இந்த மீனைப்பார்வையிட்டனர். இந்த மீனுடன் சிறிய Angel Shark வகை சுறா மீன் ஒன்றும் அகப்பட்டது.


















(Photos: Web team + Others)

SHARK


Comments