What's new‎ > ‎

காரைதீவில் இசை நிகழ்ச்சி

posted Oct 23, 2009, 1:01 PM by Web Team
காரைதீவு நந்தவன விளையாட்டு கழகமும் சன சமூக நிலையமும் இணைந்து விபுலமணி இளையதம்பி கோபாலசிங்கம்  அவர்களின் தலைமையிலான "கீதம்ஸ்" இசைக்குழுவினர் ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சியை இன்று (23-10-2009) வழங்கியிருந்தனர். இந்த இசை நிகழ்ச்சியில் காரைதீவினைச் சேர்ந்த பல்வேறு பாடகர்கள் தமது திறமையினை வெளிக்காட்டினர்.

Comments