What's new‎ > ‎

காரைதீவில் சுவாமி விவேகானந்தரின் சங்கல்பதினம்

posted Dec 25, 2012, 9:13 AM by Sulecshan Logaraju
ஸ்ரீ இராமகிருஸ்ண மிசனை ஸ்தாபித்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தரது 150  ஆ வது ஜனன தினவிழாவையொட்டிய சங்கல்ப தினம் இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் ஏற்பாட்டில்  இன்று  செவ்வாய்க்கிழமை காரைதீவு இ.கி.மிசன் சாரதா சிறுமியரில்லத்தில் இணைப்பாளர் வெ.ஜெயநாதன் தலைமையில நடைபெற்றது.அங்கு இல்ல சிறுமியர் பஜனை பாடி பூசை செய்வதையும்  இந்து ஸ்வயம் சேவக சங்க செயற்குழு உறுப்பினர் சுதர்சனன் ஜீ சுவாமி விவேகானந்தரது திருவுருவப்படம் பொறித்த ஸ்ரிக்கரை  அதிதி காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜனிடம் வழங்கிவைப்பதையும் படங்களில் காணலாம்.



Info&Photos:- Mr.THAMBIRAJAH SAHADEVARAJAJAH





Comments