What's new‎ > ‎

காரைதீவில் சூரன்...

posted Oct 18, 2012, 9:34 PM by Ahilan Sellathurai   [ updated Oct 19, 2012, 9:15 PM ]
காரைதீவு கடற்கரையில் சூரன் மீன்கள் அதிகளவில் இந்நாட்களில் பிடிபடுகின்றன.இதனால் மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றார்கள்..இந்நாட்களில் ஓர் மீன் 25 ரூபா முதல் 150 ரூபா வரை விற்கப்பட்டது.
காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் ஆழ்கடலிலுள்ள குளிர் நீரானது கரையை நோக்கி வருவதனாலேயே இம்மீன்கள் கிழக்கில் பிடிபடுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகளவு மீன்கள் பிடிபடுவதால் மீண்டும் சுனாமி  போன்ற இயற்கை அனர்த்தம் ஏற்படுமோ என்று சில காரையுர்  இயற்கை சகுன சித்தரிப்பாளர்களும் சில மக்களும் அச்சம் தெரிவித்தார்கள்...



-tsa-



Comments