What's new‎ > ‎

காரைதீவில் சிறுவர் நத்தார் தின வைபவம்

posted Dec 24, 2012, 1:11 AM by Sulecshan Logaraju
 காரைதீவுஎய்ம்ஸ் தேவாலயத்தின் வருடாந்த சிறுவர் நத்தார் தின வைபவம் காரைதீவில் நடைபெற்றபோது நத்தார் பாப்பாவுடன் சிறுவர்கள் ஆடிப்பாடி மகிழ்வதையும் நத்தார் பாப்பா சிறுவர்களுக்கு இனிப்புகள் வழங்குவதையும்போதகர் கிறிஸ்ரோபர் மற்றும் குழந்தைகள் சகிதம் ஆடிப்பாடுவதையும் படங்களில் காணலாம்.


Info&Photos:- Mr.THAMBIRAJAH SAHADEVARAJAJAH





Comments