What's new‎ > ‎

காரைதீவில் சர்க்கஸ் சாகசக் கண்காட்சி

posted Jan 29, 2013, 8:08 AM by Sulecshan Logaraju
காரைதீவில் சசிகலா சர்க்கஸ் குழுவினர் மயிர்க்கூச்செறியும் சாகசக்  கண்காட்சி நிகழ்ச்சியைபிரதான வீதியில் உள்ள வட்டச்சந்தியில் நடாத்திவருகின்றனர் . அதன் அங்குரார்ப்பண வைபவத்தில் 361 வது அராணுவ கட்டளையிடும் அதிகாரி கமகே காரைதீவு இராணுவ மேஜர் நவரத்ன உள்ளிட்டோர் திறந்துவைப்பபதையும் சாகசக் காட்சிகளையும் படங்களில் காணலாம்.



PicasaWeb Slideshow


info&photos:-MR.T.
SAHADEVARAJAJAH


Comments