What's new‎ > ‎

காரைதீவில் சமூக சேவை நிறுவனம் ஆரம்பம்

posted Sep 4, 2010, 12:23 AM by Suranuthan Sothiswaran   [ updated Sep 7, 2010, 7:46 AM by Sivatharisan Paranirupasingam ]
காரைதீவில் புதிதாக மனிதநேய அமைப்பு என்ற பெயரில் சமூக சேவை நிறுவனமொன்று உதயமாகி உள்ளது.
நிர்வாகிகள்
தலைவர்- பொன். பத்மநாதன் (ஆசிரியர்)
செயலாளர் - செ. மணிமாறன் (அதிபர்)
பொருளாளர் – மா.புண்ணியநாதன் (முகாமைத்துவ உதவியாளர்)
உப தலைவர் – துரை.குணநாதன் (தபாலதிபர்)
உப  செயலாளர் ச. அற்புதநாதன் (ஆசிரியர்)
போசகர்கள் - கி.இளங்கோ (திட்டப்பணிப்பாளர்)
க.யோகேஸ்வரன் (முகாமைத்துவ உதவியாளர்)

நிர்வாக சபை உறுப்பினர்கள்
சி..தங்கவடிவேல் (தொழில்நுட்ப உத்தியோகத்தர்)
நே.தேவானந்தம் (நில அளவை உத்தியோகத்தர்)
த. நடேசலிங்கம் (ஆசிரியர்)
கி.விவேகானந்தம் (ஆசிரியர்)
இ.சோமனாதன்(சமுகசேவையாளர்)
ம.சிவனேசன்(சமுகசேவையாளர்)
 ஆரம்பத்தில் சமூக நேயப்பணிகளில் ஈடுபடவுள்ளதாக செயலாளர் செ.மணிமாறன் தெரிவித்தார்.


-----------------------------------------------------------------------
 பிந்திய பதிவேற்றத்திற்கு வருந்துகிறேன் -S.S

Comments