What's new‎ > ‎

காரைதீவில் அதிசய தாவரம்

posted May 30, 2011, 5:29 AM by Web Team   [ updated May 30, 2011, 5:44 AM ]
காரைதீவு - 01ம் பிரிவைச்சேர்ந்த வீடொன்றின் பின்புறமாக வினோதமான தாவரம் ஒன்று திடீரென முளைத்துள்ளது. இறந்த உடல்களிலிருந்து வீசும் துர் நாற்றத்தைப் போன்று மணம் வீசும் இத்தாவரத்தை  பூச்சியினங்கள் மொய்ப்தைக்காணக்கூடியதாக உள்ளது. அத்துடன் இது மழைக்காடுகளில் காணப்படுவதாகவும் நைதரசன் குறைவான இடங்களில் வளர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  மேலும் இது பூச்சியுண்ணித்தாவரமாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
மேலதிக தகவல்களுக்கு  - Amorphophallus paeoniifolius என Google ல் தேடிப்பார்க்கவும்


http://www.photoplus.ws/menu/singapore/sg_amorphophallus_p.php
http://www.bidorbuy.co.za/item/11512134/GIANT_ARUM_LILY_Amorphophallus_paeoniifolius_Seeds_Whitespot_Giant_Arum.html
http://passionplantae.blogspot.com/2010/03/amorphophallus-paeoniifolius-chena.html






Comments