What's new‎ > ‎

காரைதீவில் அமைந்துள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

posted Jun 28, 2012, 8:17 AM by Sulecshan Logaraju

இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் காரைதீவு நிலையத்தில் 2012ம் ஆண்டின் 2ம் தொகுதி

பயிலுனர்களை சேர்த்துக் கொள்வதற்காக பின்வரும் பயிற்சி நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

·                   .         தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ் (NCICT) – 6 மாதம்.

             ·         மரக் கைவினைசர் (Wood Craftsman Building) – 1 tUlk; ,NVQ-4

             ·         அலுமினியம் பொருதிதுனர் (Aluminium Febricator) – 6 khjk; ,NVQ-3

        ·        நிர்மானக் கைவினைசர் (Construction Craftsman) – 6 khjk; ,NVQ-3

               ·         நீர்குனாய் பொருத்துனர் ; (Plumber) - 6 khjk; ,NVQ-3

குறிப்பு :-

1.பயிற்சி நிலையதிதில் விண்ணப்பபடிவங்களை பெற்றுக்கொள்ளவும்.

2.விண்ணப்ப முடிவுத்திகதி :- 10-07-2012

3.தொடர்புகளுக்கு :- 0672250260, 0772858583



info:- I.L.M. Ibrahim (Office in charge, VTC, Karaitivu)

Comments