What's new‎ > ‎

காரைதீவைச் சேர்ந்த கலைஞர் கௌரவிப்பு

posted Jun 18, 2012, 10:55 AM by Webteam Karaitivu.org   [ updated Jun 18, 2012, 11:03 AM by Suranuthan Sothiswaran ]
அண்மையில் நடைபெற்ற மட்டக்களப்பு கோயில் போரதீவு கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின்போது முன்னணி புகைப்பட வீடீயோ கலைஞரும் எமது இணையத்தள அபிமானியுமான திரு பரசுராமன்சசிகுமார் அவர்கள் ஆலயத்தில் ஆற்றிவரும் சேவைகளுக்காக கெரவிக்கப்பட்டார். மேற்படி நிகழ்வில் கலந்து சிறப்பித்த காரைதீவு பிரதேச சபைத்தவிசாளர் கௌரவ. செ. இராசையா அவர்கள் மேற்படி விருதினை வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.

நன்றி- வீரகேசரி
Comments