What's new‎ > ‎

க.பொ.த உயர்தரப்பரீட்சை முடிவுகள் இன்று பிற்பகல் வெளியீடு

posted Jan 29, 2013, 6:19 PM by Suranuthan Sothiswaran   [ updated Jan 30, 2013, 3:46 AM ]


க.பொ.த உயர்தரப்பரீட்சை முடிவுகளை பின்வரும் முறைகளில் பார்வையிடலாம் 
இலங்கை பரீட்சைத்திணைக்கள இணையத்தளம்:www.doenets.lk
EXAMS <Number> and send to 7777 from your Dialog Mobile
EXAMS <Number> and send to 8884 from your Mobitel Mobile
EXAMS <Number> and Send to 7545 from your Airtel Mobile
EXAMS <Number> and Send to 8888  from your Hutch Mobile
முக்கிய குறிப்பு - இணையத்தள உலாவிகளில்  காணப்படும் Cookies வசதிகாரணமாக பரீட்சை முடிவுகள் பதிவேற்றப்பட்ட பின்னரும் கூட பழைய பக்கமே Load ஆகலாம் . இதனைத்தவிர்க்க .Browsing History  மற்றும் Cookies Clear செய்யவும் அல்லது Incognito Window(Chrome) அல்லது In Private Browsing மூலமாக பார்வையிடவும்.
Comments