What's new‎ > ‎

கண்ணீர் அஞ்சலி

posted Apr 1, 2011, 1:25 AM by Lavanyan Thiruchelvam
காரைதீவூ விளையாட்டுக் கழக உறுப்பினரும் நண்பருமான திரு.சி.கேமசாந்(லண்டன்)அவர்களின் அன்புத்தந்தை பாலசுப்பிரமணியம் சிவநேசராசா கடந்த 29.03.2011 கனடாவில் காலமானார்.அவரின் பிரிவையொட்டி காரைதீவூ விளையாட்டு கழகம் மற்றும் நண்பர்கள் வெளியிட்ட கண்ணீர் அஞ்சலி பிரசுரங்கள்
 
 

 

info - secretary(KSC) & Mr.S.Pavithiran
Comments