What's new‎ > ‎

கண்ணீர் அஞ்சலி

posted Jan 6, 2011, 6:43 AM by Lavanyan Thiruchelvam   [ updated Jan 6, 2011, 6:59 AM ]



காரைதீவை பிறப்பிடமாகவூம் மட்டு கல்லடியை வசிப்பிடமாகவூம் கொண்ட திரு.சுந்தரமூர்த்தி அரியரெட்ணம்( தவம்) அவர்கள் 05.01.2011 அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி, காங்கேஸ்வரி தம்பதியரின் அன்பு மகனும் தங்கராணி அவர்களின் அன்பு கணவரும் சுபராணி, அரியராஜ் ,அரியபிரதாப் ஆகியோரின் பாசமிகு தந்தையூம் அரியமலர்ராணி அவர்களின் அன்பு சகோதரரும் அரங்கநாயகி, அழகம்மா, திருஞானசம்பந்தர், ஞானேஸ்வரி ,சோமசுந்தரம் ஆகியோரின் பெறாமகனும் வேதாசலம்(கோட்டக்கல்வி பணிப்பாளர் ,காரைதீவூ) ,தங்கவேல், மனோரஞ்சனி .. ஆகியோரின் உடன்பிறவா சகோதரருமாவார்.அன்னாரின் பூதவூடல் மட்டு கல்லடியில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

Comments