What's new‎ > ‎

கண்ணகியூம் காரைதீவின் முதல்மகன் சுவாமி விபுலானந்தரும் வானலையில் ஒலித்த ஒலிபெட்டகம் (வீடியோ இணைப்பு)

posted May 31, 2012, 3:44 AM by Lavanyan Thiruchelvam
காரைதீவூ மண்ணே அன்னை கண்ணகியினுடைய திருக்குளிர்த்தி உற்சவத்தை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டு நிற்கின்ற இந்த வேளையிலே உலக தமிழ் வானலையிலே காரைதீவின் உலகமறிந்த முதல்மகன் முத்தமிழ் வித்தகன் சுவாமி விபுலானந்தர் தொடக்கம் எமது மண்ணின் ஒவ்வொருவருக்கும் கண்ணகி கண்கண்ட தெய்வமாக இருக்கிறாள். என்பதை சுவாமி விபுலானந்தரை பற்றிய ஒரு ஆய்வூ பெட்டகத்திலே வானலையில் உலகெங்கும் ஒலித்த ஒலிப்பதிவை காரைதீவூ.ஓர்க் ஊடாக அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றௌம்.

YouTube Video



Comments