What's new‎ > ‎

கண்ணகியின் திருக்குளித்தி உற்சவம் கோலாகலமாக ஆரம்பம்

posted May 24, 2010, 7:41 AM by Lavanyan Thiruchelvam
வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவூ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளித்தி உற்சவமானது 24.05.2010 அதாவது இன்று பிற்பகல் 6.30 மணியளவில் கடல் தண்ணீர் எடுத்தல் ,கல்யாணக்கால் முறித்தல் போன்ற சடங்குகளோடு கோலாகலமாக ஆரம்பமானது.இதன் போதான காட்சிகள்








Comments