What's new‎ > ‎

கண்ணகிஅம்மன் ஆலயத்தில் JET விளையாட்டுக்கழக அங்கத்தவர்களால் சிரமதானம்

posted May 9, 2010, 4:40 AM by Prasath Mendis Appu   [ updated May 9, 2010, 4:53 AM ]


காரைதீவு கண்ணகிஅம்மன் ஆலயத்தில் வருடாந்த திருக்குளிர்சி வைபவம் 24-05 2010 அன்று ஆரம்பமாவதால் ஆலயத்தில் இன்று (09-05-2010) காரைதீவு JET அணியினரால் சிரமதானம் செய்யப்பட்டுள்ளது



தகவல்: Mr.AMAREESAN NARENDRAN
Comments