What's new‎ > ‎

கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி உற்சவம் நேரடி அஞ்சல்

posted Jun 10, 2011, 7:17 AM by Web Team   [ updated Jun 10, 2011, 7:30 AM by Suranuthan Sothiswaran ]
இம்முறை காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி உற்சவம் எமது இணையத்தளமூடாக நேரடி அஞ்சல் செய்யப்பட அம்பாள் அருள்பாலித்துள்ளதை அன்புடன் அறியத்தருகின்றோம்.

அத்துடன் எமது முயற்சிக்கு பல்வேறு  நிறுவனங்களும் , அமைப்புக்களும் ஆதரவு வழங்கவுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்


Comments