What's new‎ > ‎

கானக பாதயாத்திரைக்கு முற்றிலும் தயாரான நிலையில் குமண பறவைகள் சரணாலயம்

posted May 28, 2012, 2:59 AM by Lavanyan Thiruchelvam   [ updated May 28, 2012, 4:39 AM ]
கானகம் ஊடான பாதயாத்திரை காலம் ஆரம்பமாகவிருப்பதை முன்னிட்டு அதர்க்கான முற்றிலும் தயார்நிலையில் தேசிய குமன பறவைகள் சரணாலயத்தினுள் ஏற்பாடுகளில் இலங்கை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுவருகின்றார்கள்.அண்மையின் அங்கு எமது இணையத்தளத்தால் எடுக்கப்பட்ட எழில்மிகு காட்சிகள்
















Comments