What's new‎ > ‎

கமு/சண்முக மகாவித்தியாலயம் பிள்ளை நேயப் பாடசாலையாக மாற்றப்பட்டுள்ளது

posted Mar 21, 2012, 8:42 AM by Thineskanth Ponnampalam
தற்பொழுது கமு/சண்முக மகாவித்தியாலயம் பிள்ளை  நேயப் பாடசாலையாக மாற்றப்பட்டுள்ளது. எனவே தற்பொழுது 
ஆரம்பக்கல்வி கற்கும் மாணவர்களுக்கான சகல வசதிகளும் பாடசாலை நிருவாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.








    info : கமு/சண்முக மகாவித்தியாலய நிர்வாகம்.
Comments