What's new‎ > ‎

கமு/ அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வுகள்

posted Oct 15, 2012, 10:45 AM by Suranuthan Sothiswaran   [ updated Oct 15, 2012, 10:59 AM ]
கமு/ அட்டப்பள்ளம் விநாயகர் வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வுகள் அதிபர் திரு.N . இராசையா தலைமையில் 2012.10.15 அன்று நடைபெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மேற்படி நிகழ்வில் ஓய்வுபெற்ற காரைதீவு கோட்டக்கல்விப்பணிப்பாளர் திருS. வேதாசலம் அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.












Photos & Information: Mr.T.Susikaran
Comments