What's new‎ > ‎

கல்வி உதவி செயற்பாடுகள்

posted Sep 5, 2011, 8:38 AM by Web Team
காரைதீவைச் சேர்ந்தவரும் அவுஸ்திரேலியாவில் வசித்து வருபவருமான சமூக சேவையாளன் திரு. சோ.பாலச்சந்திரன் அவர்கள் காரைதீவில் வறுமை நிலையில் உள்ள 22 மாணவர்களுக்கு கல்வி உதவி கருதி தலா 5000.00 வீதம் வங்கியில் வைப்பிலிட்டார். அந்த வைப்புப் புத்தகங்கள் சாதனையாளர் சாலினி சந்திரசேகரம் தலைமயில் இடம்பெற்ற விழாவில் கமு. இ.கி.மி பெண்கள் பாடசாலை அதிபர் திரு.செ.மணிமாறன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வழங்கி வைத்தார்







Comments