What's new‎ > ‎

கல்விச்சாதனையாளர் பாராட்டுவிழா

posted Jun 7, 2010, 11:56 AM by Suranuthan Sothiswaran   [ updated Jun 7, 2010, 12:12 PM ]
காரைதீவின் பழம் பெரும் கழகங்களில் ஒன்றான  விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தின்இணை நிறுவனமான விவெகானந்தா இலவசக்கல்வி சமூக வளநிலையத்தின் கல்விச்சாதனையாளர் பாராட்டுவிழா கடந்த 05.06.2010 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வானது சம்பிரதாயத்துக்கென நிகழ்த்ப்படும் எல்லாப்படங்களிலும் அதிவிசேட சித்தியை பெற்ற மாணவர்களை மட்டும் பாராட்டும் நிகழ்வாக அமையாது காரைதீவிலுள்ள பாடசாலைகளில் அதி சிறந்தபெறுபேறுகளை பெற்ற அனைத்து மாணவர்களையும் கௌரவித்தமையானது ஏனைய மாணவர்களையும் ஊக்குவிக்கும் என கலந்து கொண்டோர் தெரிவித்தனர் மேலும் இந்நிகழ்வில் காரைதீவு மண்ணுக்கென கடலகடந்து சென்றும் சேவையாற்றிவரும் சமூக நேயன் திரு த.காந்திதாசன் அவர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின போது எடுக்கப்பட்ட படங்கள்


Comments