What's new‎ > ‎

கல்வி அதிகாரிகளுக்கான கணிணிப் பயிற்சி நெறி

posted Oct 23, 2009, 5:47 AM by Web Team
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் சம்மாந்துறை வலய கல்வி அதிகாரிகளுக்கான கணிணிப் பயிற்சி நெறியை நேற்று புதன்கிழமை  சம்மாந்துறை கணிணி வள நிலையத்தில் ஆரம்பித்து வைத்தது. இப் பயிற்சி நெறி எதிர்வரும் சனிக்கிழiமை நிறைவுபெறுகிறது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள கணிணி விரிவுரையாளர் விரிவுரை நிகழ்த்துவதையும் கல்வி அதிகாரிகள் பயிற்சியிலீடுபடுவதையும்.  படங்களில் காணலாம்.

Thanks Mr.VT.Sahathevarajah

Comments