What's new‎ > ‎

கல்பதரு தினம்.

posted Jan 9, 2010, 5:12 AM by Web Team
பகவான் ஸ்ரீ இராமகிருஸ்ண பரமஹம்சர் இல்லறத்தாருக்கு ஆசிர்வாதம் அளிக்கின்ற ஜனவரி முதலாம் திகதியை கல்பதரு தினமாகக் கொண்டாடுவாது வழமை. அதனையொட்டி மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசன்சுவாமி அஜராத்மானந்தா ஜீ; தாழங்குடாவில் ஏழைசிறார்களுக்கு அப்பியாசக்கொப்பிகள் பாடசாலை உபகரணங்களை வழங்குவதைப் படங்களில் காணலாம்.









Thanks: Mr.VT Saha
Comments