What's new‎ > ‎

கல்முனை செலிங்கோவில் காரைதீவு விபுலானந்தாவுக்கு கௌரவம்

posted Dec 15, 2012, 7:25 AM by Sulecshan Logaraju

கல்முனை செலிங்கோ ஸ்தாபனத்தினர்  காரைதீவு விபுலானந்த சர்வதேச கல்லுரியின் இவ்வருட சாதனை மாணவர்களைப் பாராட்டி  பாராட்டு வைபவமொன்றை நேற்று சனியன்று  நடாத்தினர். கல்முனை செலிங்கோ ஸ்தாபன முகாமையாளர் எஸ்.வேணுகரன் தலைமையில் நடாத்திய இவ்வபைவத்தில் பிராந்திய முகாமையாளர் .எஸ்.சுமந்திரன் உரையாற்றுவதையும் அருகில் கல்லூரி பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட அதிதிகள் இருப்பதையும் வெற்றிக்கிண்ணம் வழங்கப்பட்ட சாதனையாளர்களையும் பெற்றோர்களையும் படங்களில் காணலாம்.



Info&Photos:-THAMBIRAJAH SAHADEVARAJAJAH




Comments