What's new‎ > ‎

கல்லடி பாலம் - பாம்புகள் - பாம்புகளல்ல விலாங்கு மீன்

posted Dec 2, 2010, 4:49 PM by Prasath Mendis Appu   [ updated Dec 2, 2010, 5:25 PM ]

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பாம்புகள் நீந்திக்கொண்டிருப்பபதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அவை பாம்புகள் அல்லவென தற்போது தெரிவிக்கப்படடுள்ளது. இவை விலாங்கு மீன் [Eel - often refers to one particular species of Anguilliformes: Anguilla anguilla (Europe), A. japonica (East Asia) or A. rostrata (North America)].இனத்தை சேர்ந்த மீன்களே. இந்த மீன்கள் தமது வாழ்க்கை வட்டத்தை தொடருவதற்காக ஆறுகளில் இருந்து கடலுக்கு செல்வதையே தற்போது அவதானிக்ககூடியதாக உள்ளது.

பலரும் இது பாம்புகள் எனக்கூறுவதுடன் சுனாமி வருவதற்கான எச்சரிக்கையாகவே இந்த பாம்புகள் நீந்துவதாகவும் பதற்றத்தை தோற்றுவித்திருந்தனர். உண்மையில் இது ஒரு சாதாரணமாக நடக்கும் நிகழ்வே என்றும், இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Fore more information read this article Eels: Life cycle and breeding grounds *External link
Comments