What's new‎ > ‎

காளி கலாமன்றம் தெகியத்தகண்டியவிலும் முதலிடம்.

posted Dec 15, 2010, 6:20 PM by Lavanyan Thiruchelvam   [ updated Dec 20, 2010, 11:08 PM by Prasath Mendis Appu ]
காரைதீவூ காளி கலாமன்ற கலைஞர்களின் அரிச்சந்திர மயான காண்டம் கூத்துக்கு தெகியத்தக்கண்டியவில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் வழங்கப்பட்டதோடு பணப்பரிசிலுடன் கூடிய நற்சான்றிதளும் கிடைக்கப்பெற்றது. இதனை 
அதிகாரிகளிடமிருந்து கலாமன்ற தலைவர.திரு.இராமநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.









Comments