What's new‎ > ‎

கழக இலச்சினையை மாற்றுகிறது காரைதீவு விளையாட்டுக்கழகம்

posted Feb 2, 2013, 8:41 AM by Sulecshan Logaraju

1983 களில் ஆரம்பிக்கப்பட்ட 3 தசாப்த நிறைவினை கொண்டாடும் 2013ல் தமது கழக இலச்சினையை மாற்றும் தீர்மானத்தை கடந்த வருடாந்த பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதற்கமைய புதிதாக வடிவமைக்கப்பட்ட இலச்சினையானது காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் அனைத்து செயற்பாடுகளிலும் உத்தியோகபூர்வமாக பயன்படுத்தப்படும் என கழக செயலாளர் தெரிவித்தார்.




காரைதீவு விளையாட்டு கழகத்துடன் இணைந்ததான விபுலாந்த சனசமூக நிலையத்தின் புதிய இலச்சினை



தகவல்:-
தி.கோகுலவாசன்,
செயலாளர்,
காரைதீவு விளையாட்டுக்கழகம்

Comments