What's new‎ > ‎

கலாசார விளையாட்டு விழா - 2012 (திகதி மாற்றம்)

posted Apr 12, 2012, 3:56 AM by Lavanyan Thiruchelvam   [ updated Apr 12, 2012, 3:57 AM ]

காரைதீவூ விளையாட்டுக் கழகம் முதல்தர வாணொலி சக்தியோடு இணைந்து நடாத்தவிருந்த கலாசார விளையாட்டு விழா - 2012  நிகழ்வூகள் நேற்றைய சுனாமி எச்சரிக்கை அறிவிப்பை கருத்தில் கொண்டும் வருடப் பிறப்பினுடைய கடமைகளை நிறைவேற்றவேண்டியதன் தேவைகளின் பொருட்டும் 14.04.2012 என அறிவிக்கப்பட்ட தினமானது எதிர்வரும் 21.04.2012(சனிக்கிழமை) ஆக மாற்றப்பட்டிருக்கின்றது என்பதை அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கின்றௌம்.

info - secretary (KSC &VCC)

Comments