What's new‎ > ‎

கலாசார விளையாட்டு விழா – 2010 SSC& SCC

posted Apr 27, 2010, 9:49 AM by Premakumar Nadarajah   [ updated Apr 29, 2010, 1:19 AM by Web Team ]


கலாசார விளையாட்டு விழா – 2010


இடம்
காரைதீவு, சண்முக மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில்

காலம்
02.05.2010 (பிற்பகல் 2.30 மணி)

தலைமை
திரு.ம.அஜந்தன்
(ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகம், காரைதீவு)

பிரதம அதிதி
திரு.எஸ்.இராமகிருஸ்ணன்
பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், காரைதீவு.

மற்றும் பல சிறப்பு, விசேட, கௌரவ அதிதிகளும் கலந்து சிறப்பிக்க இருக்கின்றார்கள்,
இவற்றுடன் க.பொ.த சா.தரம், பல்கலைகழகத்திற்கு  தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை கௌரவிப்பு நிகழ்வும் மற்றும் பல நிகழ்ச்சிகளும் இடம் பெறவுள்ளன இந்நிகழ்வுக்கு தங்களை அன்புடன் அழைக்கின்றனர்.
SSC & SCC

ஊடக அனுசரனை வழங்குவோர்
1.வெற்றி FM  - வாழ்க்கைக்கு வெற்றி

2. www.Karaitivu.org


Comments