What's new‎ > ‎

கலாசார விளையாட்டு விழா

posted May 7, 2011, 6:21 PM by Amareeshan Narendran   [ updated May 7, 2011, 10:28 PM by Suranuthan Sothiswaran ]
காரைதீவு ஸ்ரீமுருகன் விளையாட்டுக்கழகம் மற்றும் ஸ்ரீமுருகன் சனசமுகநிலையம் இணைந்து நடாத்திய கலாசார விளையாட்டு விழா 07/05/2011 அன்று கமு/சண்முக மகா வித்தியாலயத்துக்கு அருகாமையில் நடைபெற்றது.அதன் போது எடுக்கப்பட்ட சில படங்கள்.

PicasaWeb Slideshow


Comments