What's new‎ > ‎

கலாசார விளையாட்டுப் போட்டி

posted Apr 17, 2011, 8:47 AM by Web Team   [ updated Apr 17, 2011, 11:09 AM ]
தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு மனித அபிவிருத்தி தாபனம் நடாத்திய சிறுவர் குழுக்களுக்கிடையிலான கலாசார விளையாட்டுப்போட்டி அம்பாரை வளத்தாப்பிட்டியில் நடைபெற்றது. இந்தப்போட்டி காரைதீவு பிளஸ் சிறுவர்குழு உட்பட அட்டப்பளம், பாண்டிருப்பு, வீரமுனை, நிந்தவூர், வளத்தாப்பிட்டி , துறை நீலாவணை,  மல்வத்தை மற்றும் வீரகொட முதலான 
பிரதேசங்களைச் சேர்ந்த சிறார்கள் கலந்து கொண்டனர்



Photos/Information: Mr.P.Srikanth-Coordinator
Comments