What's new‎ > ‎

ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் திரு. கு.இனியபாரதி வருகை

posted Nov 2, 2009, 3:34 AM by Prasath Mendis Appu
ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கு.இனியபாரதிக்கு நேற்றுமுன்தினம் ஞாயிந்நுக்கிழமை காரைதீவில் பெருவரவேற்பளிக்கப்பட்டது. அங்கு இனியபாரதி மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சீ.செல்வராசா உள்ளிட்டோர் மாலைசூட்டி ஊர்வலமாக நாதஸ்வரம் மேளம் பாண்டு வாத்தியம் சகிதம் அழைத்து வரப்படுவதையும் தேசிய நல்லிணக்க அமைச்சின் இணைப்பாளர் வீ.கிருஸ்ணமூர்த்தி பிரதேச சபைத் தவிசாளர் ந.ஜீவராஜா இணைப்பாளர் ஆகியோர் உடன்வருவதையும் இணைப்பாளர் கு.இனியபாரதிக்கு தவிசாளர் ந.ஜீவராஜா பொன்னாடை போர்த்துவதையும் கலந்து 
கொண்டோரையும் படங்களில் காணலாம்.

தகவல், படங்கள் விரி.சகாதேவராஜா

















Comments