What's new‎ > ‎

இவ்வாண்டு எலோகியுசன் வகுப்பு ஆரம்பிப்பதற்கான கூட்டம்

posted Feb 20, 2010, 7:37 PM by Prasath Mendis Appu   [ updated Feb 21, 2010, 6:57 PM ]
காரைதீவில் இவ்வாண்டு எலோகியுசன் வகுப்பு ஆரம்பிப்பதற்கான கூட்டம் காரைதீவு இ.கி.மிசன் பெண்கள் பாடசாலையில் நேற்றுசனிக்கிழமை நடைபெற்றது. அங்கு எலோகியுசன் வகுப்பு பொறுப்பாசிரியை திருமதி சகுந்தலா சுரேஸ்குமார் விளக்கமளிப்பதையும் பெற்றோரையும் படங்களில் காணலாம்.






தகவல் - விரி.சகாதேவராஜா
Comments