What's new‎ > ‎

இதமான சந்தோசம் கொண்ட காரைதீவு மண்ணின் தீபாவளித் தென்றல்

posted Nov 7, 2012, 8:08 AM by Sulecshan Logaraju   [ updated Dec 28, 2012, 7:22 AM by Suranuthan Sothiswaran ]

காரைதீவு மண்ணில் தீபாவளித் தென்றல் மெகா கார்னிவல் இசை நிகழ்ச்சி


வினோத, வியாபார, கலை, கலாச்சார காட்சிகள் அடங்கிய மாபெரும் கார்னிவல் இசை நிகழ்ச்சியானது காரைதீவு கனகரத்னம் விளையாட்டு மைதானத்தில் இம்மாதம் 9ம் திகதி முதல் 13ம் திகதி வரை மாலை 2.00 மணி முதல் நடைபெற உள்ளது.

உங்கள் அபிமான தென்இந்திய இசை நட்சத்திரங்களுடன்; இலங்கையின் முன்னனி இசைக்குழுக்கள் இணைந்து வழங்கும் இசை மழையும் இடம்பெறவுள்ளது.

9ம் திகதி சித்தாரா

10ம் திகதி ஜனாவின் ரிதமஸ்

11ம் திகதி பிரபாவின் ஸ்ருதி

12ம் திகதி சுந்தரின் புதிய ஸ்வரங்கள்

13ம் திகதி சிவகுமாரின் அக்னி

அத்துடன்,

பாதாள கிணறு, Medical Round, புகையிரத வண்டி, சமநிலையான சண்டோ, மஜிக், வம்பர் ஜெட், சிறுவர்களுக்கான வினோத விளையாட்டுக்கள், இன்னும் பல அதிசயக்கத்தக்க வினோத விளையாட்டுக்களும் நடைபெறவுள்ளது.
Comments