What's new‎ > ‎

இடை விலகிய மாணவர்களுக்கான வேலைத் திட்டம்

posted Nov 18, 2009, 11:59 PM by Web Team
வீரமுனை இ.கி.மி.மகா வித்தியாலயத்தில் சேவ் த சில்றன் ஸ்தாபணம் பாடசாலை விட்டு இடை விலகிய மாணவர்களுக்கான வேலைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்திவருகிறது. அங்கு பாடசாலைக்கு 2 லட்ச ருபா காசோலையை சேவ் த சில்றன் ஸ்தாபன இணைப்பாளர் சீலன் உரையாற்றி அதிபர் செ.சந்திரமோகனிடம் கையளிப்பதையும் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆர்.பாஸ்கரன் உரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.




நன்றி திரு.விரி.சகாதேவராஜா
Comments