What's new‎ > ‎

இறுதிப்போட்டியில் கிண்ணத்தை வென்றது காரைதீவு விளையாட்டு கழகம்

posted Feb 4, 2013, 6:26 PM by Sulecshan Logaraju
காரைதீவு ஜொலி கிங்ஸ் இளைஞர் கழகத்தின் 5ம்  ஆண்டு நிறைவினை  முன்னிட்டும் கடினபந்து     ஆரம்பிக்கபட்டு ஒரு வருட பூர்தியை முன்னிட்டும் நாடாத்தப்படும்  கடினபந்து முக்கோண  கிரிகட்  சுற்று போட்டியில்
நேற்று இடம்பெற்ற இறுதிப்போட்டியில் போட்டியில் காரைதீவு விளையாட்டு கழகமும் விவேகானந்நா விளையாட்டுக்கழகமும் மோதின. போட்டி ஆரம்பம் முதல் அனைவருக்கும் விறுவிறுப்பையளித்தது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற  விவேகானந்நா விளையாட்டுக்கழகம், காரைதீவு விளையாட்டு கழகத்தை முதலில் துடுபபெடுத்தாட அழைத்தது.

காரைதீவு விளையாட்டு கழகம் -108/10(19.3ஓவர்கள்)
P.சுலக்ஸன்-36(29) ஓட்டங்கள்
L.சுலெக்ஸன்-13(06) ஓட்டங்கள்
லோகதாஸ்-13(17) ஓட்டங்கள்

அனோஜன்-21/3
கஜந்தன்-06/2

விவேகானந்நா விளையாட்டுக்கழகம் - 88/10(18.1 ஓவர்கள்)
டனிஸ்காந்-14(14) ஓட்டங்கள்
விஸ்கர்-11(06) ஓட்டங்கள்
ராகவன்-11(13) ஓட்டங்கள்

மதிராஜ்-11/4
L.சுலெக்ஸன்-16/3

காரைதீவு விளையாட்டு கழகம் 20 ஓட்டங்களால் வெற்றிபெற்று சம்பியக் கிண்ணத்தை கைப்பற்றியது.

போட்டியின் சிறப்பாட்டகக்காராக காரைதீவு விளையாட்டு கழகத்தின் மதிராஜ் தெரிவு செய்யப்பட்டார்.
போட்டி தொடரின் சிறப்பாட்டகக்காராக காரைதீவு விளையாட்டு கழகத்தின் திலிபதாஸ் தெரிவு செய்யப்பட்டார்.


PicasaWeb Slideshow




Comments