What's new‎ > ‎

இரத்த தான நிகழ்வு 06/05/2012

posted May 5, 2012, 12:44 AM by Sivatharisan Paranirupasingam   [ updated May 5, 2012, 12:51 AM ]
 
 
மனித நேய சுக நல விழிப்புணர்வு ஒன்றியத்துடன் காரைதீவு 2003  உயர்தர பிரிவு சமுக அமைப்பு இணைந்து நடத்துகின்ற இரத்த தான நிகழ்வு  06/05/2012  காலை 9.00 மணிக்கு  காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் நடைபெற இருக்கின்றது. இரத்ததானம் செய்ய விரும்புகின்றவர்கள் இந் நிகழ்வில் பங்குபற்றலாம். இவர்களிடமிருந்து பெறப்படும் இரத்தமானது எமது காரைதீவைச் சேர்ந்த வறிய மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுமென்பதனை அறியத் தருகின்றோம்.
 
  
  
 இவ் நிகழ்வுக்கான இணை அனுசரணை World Vision Lanka- Kalmunai.
  
  
Info By. 2003 A/L Social Association
Comments