What's new‎ > ‎

இறந்துகொண்டிருக்கும் பேரீச்சை...

posted Dec 19, 2009, 11:26 PM by Ahilan Sellathurai   [ updated Dec 20, 2009, 12:08 AM ]
காரைதீவு வைத்தியசாலை அருகாமையில் உள்ள வளவினுள்  அமைந்துள்ள  பேரீச்சை மரம் ஒன்று அண்மையில் காத்தான்குடி வீதியில் நடுவதற்காக பிடுங்கப்பட்டு அவ்விடத்தில் ஏற்ப்பட்ட சர்ச்சையால் அம்மரம் பிடுங்கிய நிலையில் அவ்வளவினுள்ளே  விழுந்து கிடக்கின்றது.இதை காரையூர்வாசிகளும் கண்டும்காணா வண்ணம் உள்ளனர்.இவ்வாறான அரிய மரங்கள் இறப்பதை நாம் அனுமதிக்கலாமா.????

காரைதீவுச் சொத்தில் அக்கறை உடையவர்களே இது உங்கள் கவனத்திற்கு....
 


Comments