What's new‎ > ‎

"இன்பத்தமிழும் இனிய நிலமும்" கவிதைநூல் வெளியீடு

posted Jun 27, 2010, 1:56 AM by Suranuthan Sothiswaran   [ updated Jun 27, 2010, 2:06 AM ]
தத்துவக்கவிஞர் சிரேஷ்ட தமிழாசான் பொன் தவநாயகம் ஐயா அவர்களின் "இன்பத்தமிழும் இனிய நிலமும்" கவிதைநூல் வெளியீடு காரைதீவு சுவாமிவிபுலானந்தா மணிமண்டபத்தில் இன்று (27.06.2010) வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Comments