What's new‎ > ‎

Imran premier league - 2012 (Quarter Final Result)

posted May 1, 2012, 5:28 AM by Lavanyan Thiruchelvam   [ updated May 1, 2012, 5:31 AM ]
பிராந்தியத்தின் 32 அணிகளை இணைத்து நிந்தவூர் இம்ரான் விளையாட்டு கழகம் நடாத்திவரும் 20-20 கடினபந்து சுற்றுத்தொடரின் காலிறுதிப்போட்டி இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. காரைதீவை பிரதிநிதித்தவப்படுத்தும் இரு அணிகள் இக்காலிறுதி ஆட்டத்தில் சந்தித்தமை போட்டியை இன்னும் விறுவிறுப்பாக்கியது என்று சொல்லலாம். போட்டியூம் அந்த அளவிற்கு இறுதித்தருணம் வரை சுவாரஸ்யமாக அமைந்திருந்தது. இறுதியில் காரைதீவூ விளையாட்டுக் கழகம் 2 விக்கட்டுக்களால் காரைதீவூ விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தை தோற்கடித்து அரையிறுதிக்கு தெரிவூசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Match Summary

KSC won the toss & Elected to field first

 

VSC 139/8 (20overs)

Visikaran 55

Vijayakaran got 3wickets

 

KSC 140/8 (18.4 overs)

pirahilan 46

L.sulecshan 42

Rahavan & Sopithass got 2 wickets

PicasaWeb Slideshow


Info & Photos - Mr.L.Sulecshan (web team Karaitivu.org)
Comments