What's new‎ > ‎

இம்முறை உயர்தர பரிட்சை நிலையமாக விபுலாநந்த மத்திய கல்லூரி

posted Aug 16, 2012, 8:24 AM by Sulecshan Logaraju

2004 ல் ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட விபுலாநந்த மத்திய கல்லூரியானது தற்காலிகமாக வேறு இடத்தில் இயங்கியதன் காரணமாக பரிட்சை நிலையமாக பயன்படுத்த முடியாமல் போனது. எனினும் நிரந்தரமான கட்டிடத்தில் பாடசாலை கடந்த சில வருடங்களாக இயங்கி வருகின்றமையால் .பொ.. சாதாரணதர பரிட்சை நிலையம் ஆரம்பிக்கப்படடிருந்தபோதிலும் .பொ.. உயர்தர பரிட்சை நிலையமாக  இம்முறை 2012 ம் ஆண்டே ஆரம்பித்து பரிட்சைகள் நடைபெற்று வருகின்றன.


Comments