What's new‎ > ‎

இலவச வகுப்புகள்

posted Sep 15, 2009, 8:27 PM by Web Team   [ updated Sep 15, 2009, 8:37 PM ]
மனித அபிவிருத்தித் தாபனம் காரைதீவுப்  பிராந்தியத்தில் சகல வகுப்புகளிலும் மீட்திறன் குறைந்த 72 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி இலவசமாக பிளஸ் கல்வியகத்தில் வகுப்புகளை நடாத்தி வருகிறது. மாணவர்க்கான இலவச வகுப்புகள் நேற்று புதன்கிழமை  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இங்கு தாபன ஊழியர்கள் மாணவர் தொடர்பான விபரங்களை பதிவதையும் வகுப்பில் கலந்துகொண்ட மாணவர்களையும்  படங்களில் காணலாம்.

 

நன்றி - திரு விரி.சகாதேவராஜா


Comments